வினா விடை · பொதுத் தமிழ்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் எது?
சரியான விடை: (A) நாலடியார்
விளக்கம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல சமண முனிவர்களின் பாடல்களைத் தொகுத்த ஒரே தொகை நூல் நாலடியார்; இதைத் தொகுத்தவர் பதுமனார். இது 400 வெண்பாக்களைக் கொண்டது; 'வேளாண் வேதம்' எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 98. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
பட்டியல் I: a) ரா.பி. சேதுப்பிள்ளை b) கல்கி c) இராஜாஜி d) மு. வரதராசன்
பட்டியல் II: 1) அகல் விளக்கு 2) அலையோசை 3) சக்கரவர்த்தித் திருமகன் 4) தமிழ் இன்பம்விடை: 4 2 3 1
- பொருத்துக:
பட்டியல் I: a) திலகவதி b) நீல பத்மநாபன் c) சு. வெங்கடேசன் d) டி. செல்வராஜ்
பட்டியல் II: 1) கல்மரம் 2) இலையுதிர் காலம் 3) காவல் கோட்டம் 4) தோல்விடை: 1 2 3 4
- ‘தமிழ்க் கவிஞர்களுள் இளவரசர்’ என ஜி.யு. போப் யாரைப் புகழ்ந்தார்?விடை: திருத்தக்க தேவர்
- பதிற்றுப்பத்தின் பத்துகளையும் அவற்றைப் பாடிய ஆசிரியர்களையும் பொருத்துக:
a) இரண்டாம் பத்து b) மூன்றாம் பத்து c) நான்காம் பத்து d) ஐந்தாம் பத்து
1) பாலைக் கௌதமனார் 2) காப்ப...விடை: 3 1 2 4
- பொருத்துக (சொல் – மூலமொழி):
a) பஜார் – 1) போர்த்துகீசியம்
b) பேனா – 2) உருது
c) துட்டு – 3) பாரசீகம்
d) இனாம் – 4) டச்சுவிடை: 3 1 4 2
- பொருநராற்றுப்படை எந்த மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது?விடை: கரிகால் வளவன்
- சரியான இணையைக் கண்டறிக.விடை: கந்த புராணம் – 10,345 பாடல்கள்
- மரபு வழுவற்ற தொடர்களைக் கொண்ட தொகுப்பைத் தேர்க:விடை: பழம் தின், விளக்கை ஏற்று, கூரை வேய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups