வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க
சரியான விடை: (B) பனங்காடு
விளக்கம்: பனை மரங்கள் நிறைந்த பகுதியைப் 'பனங்காடு' என்று கூறுவதே தமிழ் மரபு. இதுபோல் தென்னந்தோப்பு, மாந்தோப்பு, வாழைத்தோட்டம் என வழங்குகிறோம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிழையற்ற சொல்லைத் தேர்க.விடை: கட்டடம்
- "ஓங்கும்" – எதிர்ச்சொல் காண்கவிடை: தாழும்
- மரபுப் பிழையற்ற தொடர் எது?விடை: சிங்கக் குருளை
- "தமிழ் மூவாயிரம்" என அழைக்கப்படும் நூல்விடை: திருமந்திரம்
- பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: கருவூலம்
- தமிழில் தோன்றிய முதல் அகரமுதலிவிடை: சதுரகராதி
- பெயர்ச்சொல்லின் வகையறிக: 'கண்ணன்'விடை: பொருட்பெயர்
- மரபு வழு இல்லாத தொடர் எது?விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
