Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச்சொல்லைத் தேர்க

சரியான விடை: (A) கருவூலம்
விளக்கம்: கருவூலம் (Treasury) என்பது தூய தமிழ்ச்சொல்; உபயோகம், குமாரன், கிராமம் ஆகியவை வடமொழிச் சொற்கள். இவற்றுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் முறையே பயன்பாடு, மகன், சிற்றூர் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெயர்ச்சொல்லின் வகையறிக: 'கண்ணன்'விடை: பொருட்பெயர்
  2. மரபுப் பிழையற்ற தொடர் எது?விடை: சிங்கக் குருளை
  3. பெயர்ச்சொல்லின் வகையறிக: 'வளாகம்'விடை: இடப்பெயர்
  4. பிழையற்ற சொல்லைத் தேர்க.விடை: கட்டடம்
  5. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: பனங்காடு
  6. "ஓங்கும்" – எதிர்ச்சொல் காண்கவிடை: தாழும்
  7. "தமிழ் மூவாயிரம்" என அழைக்கப்படும் நூல்விடை: திருமந்திரம்
  8. தமிழில் தோன்றிய முதல் அகரமுதலிவிடை: சதுரகராதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions