வினா விடை · பொதுத் தமிழ்
"தமிழ் மூவாயிரம்" என அழைக்கப்படும் நூல்
சரியான விடை: (A) திருமந்திரம்
விளக்கம்: திருமூலர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால் 'தமிழ் மூவாயிரம்' எனப்படுகிறது. இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 86. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- "ஓங்கும்" – எதிர்ச்சொல் காண்கவிடை: தாழும்
- தமிழில் தோன்றிய முதல் அகரமுதலிவிடை: சதுரகராதி
- மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: பனங்காடு
- மரபு வழு இல்லாத தொடர் எது?விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
- பிழையற்ற சொல்லைத் தேர்க.விடை: கட்டடம்
- பின்வரும் தொடர்களில் சந்திப் பிழையற்ற தொடர் எது?விடை: எந்தப் பையன் இதைக் குறித்துத் தெளிவாகச் சொல்வான்
- மரபுப் பிழையற்ற தொடர் எது?விடை: சிங்கக் குருளை
- சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: பாம்புகள் நமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
