வினா விடை · பொதுத் தமிழ்
‘மருகி’ என்பது யாரைக் குறிக்கும்?
சரியான விடை: (A) மருமகள்
விளக்கம்: 'மருகி' என்பது மருமகளைக் குறிக்கும் சொல். இதன் ஆண்பால் வடிவம் 'மருகன்' (மருமகன்) ஆகும்; முருகனை 'மாலின் மருகன்' என்பர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை யாருடைய பெயரால் அழைக்கப்படுகிறது?விடை: இராணி மங்கம்மாள்
- பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?விடை: குயில்பாட்டு
- திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ........................ என்று அழைக்கப்படுகிறது.விடை: தண்டலம்
- “புதுநெறி கண்ட புலவர்” என்று போற்றப்பட்டவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
- பெண் அடிமையானதற்கு உரிய காரணங்களில் ஒன்றாக எது இல்லாமையைப் பெரியார் குறிப்பிடுகிறார்?விடை: சொத்துரிமை
- பொருத்துக: பட்டியல் I – a) அன்பிலார் b) அன்புடையார் c) அன்பு ஈனும் d) அன்பின் வழியது; பட்டியல் II – 1. ஆர்வமுடைமை 2. உயிர்நிலை 3. என்பும் உரியர் 4. எல்லாம் தமக்குரியர்விடை: 4 3 1 2
- பொருத்துக: பட்டியல் I – a) கண் வனப்பு b) எண் வனப்பு c) பண் வனப்பு d) கால் வனப்பு; பட்டியல் II – 1. செல்லாமை 2. இத்துணையாம் 3. கண்ணோட்டம் 4. கேட்டார் நன்றென்றல்விடை: 3 2 4 1
- பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுது<br />உலக நிலைகளை அறியாதிருத்தல்விடை: கிணற்றுத் தவளை போல
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
