Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“புதுநெறி கண்ட புலவர்” என்று போற்றப்பட்டவர் யார்?

சரியான விடை: (A) இராமலிங்க அடிகளார்
விளக்கம்: இராமலிங்க அடிகளார் சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதுநெறியைக் கண்டவர்; அவரைப் 'புதுநெறி கண்ட புலவர்' எனப் பாரதியார் போற்றினார். அவருடைய பாடல்கள் 'திருவருட்பா' எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?விடை: குயில்பாட்டு
  2. பொருத்துக: பட்டியல் I – a) அன்பிலார் b) அன்புடையார் c) அன்பு ஈனும் d) அன்பின் வழியது; பட்டியல் II – 1. ஆர்வமுடைமை 2. உயிர்நிலை 3. என்பும் உரியர் 4. எல்லாம் தமக்குரியர்விடை: 4 3 1 2
  3. ‘மருகி’ என்பது யாரைக் குறிக்கும்?விடை: மருமகள்
  4. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுது<br />உலக நிலைகளை அறியாதிருத்தல்விடை: கிணற்றுத் தவளை போல
  5. கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை யாருடைய பெயரால் அழைக்கப்படுகிறது?விடை: இராணி மங்கம்மாள்
  6. பண்புத்தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மலர்ச்சேவடி
  7. திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ........................ என்று அழைக்கப்படுகிறது.விடை: தண்டலம்
  8. 'கரியன்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions