வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: பட்டியல் I – a) அன்பிலார் b) அன்புடையார் c) அன்பு ஈனும் d) அன்பின் வழியது; பட்டியல் II – 1. ஆர்வமுடைமை 2. உயிர்நிலை 3. என்பும் உரியர் 4. எல்லாம் தமக்குரியர்
சரியான விடை: (B) 4 3 1 2
விளக்கம்: 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' (குறள் 72), 'அன்பீனும் ஆர்வம் உடைமை' (குறள் 74), 'அன்பின் வழியது உயிர்நிலை' (குறள் 80) என்பன திருக்குறள் அடிகள். இவை அன்புடைமை அதிகாரத்தில் இடம்பெறுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “புதுநெறி கண்ட புலவர்” என்று போற்றப்பட்டவர் யார்?விடை: இராமலிங்க அடிகளார்
- பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுது<br />உலக நிலைகளை அறியாதிருத்தல்விடை: கிணற்றுத் தவளை போல
- பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?விடை: குயில்பாட்டு
- பண்புத்தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மலர்ச்சேவடி
- ‘மருகி’ என்பது யாரைக் குறிக்கும்?விடை: மருமகள்
- 'கரியன்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
- கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை யாருடைய பெயரால் அழைக்கப்படுகிறது?விடை: இராணி மங்கம்மாள்
- “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இப்பாடலடிகளில் இடம்பெறும் 'நடலை' என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது?விடை: Affliction
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
