வினா விடை · பொதுத் தமிழ்
மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது?
சரியான விடை: (C) வைகறை
விளக்கம்: மருத நிலத்திற்குரிய சிறுபொழுது வைகறை ஆகும். முல்லைக்கு மாலை, குறிஞ்சிக்கு யாமம், நெய்தலுக்கு எற்பாடு, பாலைக்கு நண்பகல் ஆகியவை சிறுபொழுதுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் அடங்கிய திருமுறைகள் எவை?விடை: 4, 5, 6ஆம் திருமுறைகள்
- முல்லை நிலத்திற்குரிய மரங்கள் எவை?விடை: கொன்றை, காயா
- தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்?விடை: அப்பூதியடிகள்
- ஒருதலைக் காமம் என்பது எத்திணை?விடை: கைக்கிளைத் திணை
- “மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” – மன்னன் வாயில் தெறித்த மணி எது?விடை: மாணிக்கம்
- தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம் எது?விடை: கலிங்கத்துப்பரணி
- பரிதிமாற்கலைஞர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?<br />I. சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.<br />II. விளாச்சேரி என்னும் சிற்றூ...விடை: I, II, III சரி
- ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூற் புலவன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: சாத்தனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
