வினா விடை · பொதுத் தமிழ்
தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்?
சரியான விடை: (A) அப்பூதியடிகள்
விளக்கம்: திருநாவுக்கரசரை நேரில் காணாமலேயே அவர்மீது பக்தி கொண்டு, தம் வீட்டுப் பொருள்களுக்கும் மக்களுக்கும் அவர் பெயரைச் சூட்டியவர் அப்பூதியடிகள். இவர் வரலாறு சேக்கிழாரின் பெரியபுராணத்தில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” – மன்னன் வாயில் தெறித்த மணி எது?விடை: மாணிக்கம்
- திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் அடங்கிய திருமுறைகள் எவை?விடை: 4, 5, 6ஆம் திருமுறைகள்
- பரிதிமாற்கலைஞர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?<br />I. சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.<br />II. விளாச்சேரி என்னும் சிற்றூ...விடை: I, II, III சரி
- மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: வைகறை
- ஜி.யு.போப் தமது எத்தனையாவது வயதில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்?விடை: 80வது வயது
- முல்லை நிலத்திற்குரிய மரங்கள் எவை?விடை: கொன்றை, காயா
- “தேம்பாவணி” யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சூசையப்பர்
- ஒருதலைக் காமம் என்பது எத்திணை?விடை: கைக்கிளைத் திணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
