Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பரிதிமாற்கலைஞர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?<br />I. சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.<br />II. விளாச்சேரி என்னும் சிற்றூரில் பிறந்தார்.<br />III. மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.

சரியான விடை: (D) I, II, III சரி
விளக்கம்: சூரிய நாராயண சாஸ்திரி மதுரை அருகிலுள்ள விளாச்சேரியில் 1870இல் பிறந்து, மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்று, தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தூய தமிழில் மாற்றிக்கொண்டார். தமிழ் செம்மொழி என முதன்முதலில் நிறுவ முயன்றவர் இவரே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 54. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஜி.யு.போப் தமது எத்தனையாவது வயதில் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார்?விடை: 80வது வயது
  2. “மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” – மன்னன் வாயில் தெறித்த மணி எது?விடை: மாணிக்கம்
  3. “தேம்பாவணி” யாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது?விடை: சூசையப்பர்
  4. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்?விடை: அப்பூதியடிகள்
  5. ‘புருவவில்’ என்பதின் இலக்கணக் குறிப்புவிடை: உருவகம்
  6. திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் அடங்கிய திருமுறைகள் எவை?விடை: 4, 5, 6ஆம் திருமுறைகள்
  7. ‘நல்’ அடைமொழியால் போற்றப்படுவதுவிடை: நற்றிணை
  8. மருத நிலத்திற்குரிய சிறுபொழுது எது?விடை: வைகறை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions