Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

மத்தவிலாசப் பிரகசனம், பகவதஜ்ஜுகம் ஆகிய நாடகங்களை எழுதியவர்

சரியான விடை: (C) முதலாம் மகேந்திரவர்மன்
விளக்கம்: முதலாம் மகேந்திரவர்மன் ‘மத்தவிலாசப் பிரகசனம்’, ‘பகவதஜ்ஜுகம்’ என்ற வடமொழி நாடகங்களை எழுதினார். இவர் ‘சித்திரகாரப்புலி’, ‘விசித்திரசித்தன்’ போன்ற பட்டங்களைப் பெற்றவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரண்டாம் நந்திவர்மன் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய இடம்விடை: காஞ்சிபுரம்
  2. ‘கடாரம் கொண்டான்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: முதலாம் இராசேந்திரன்
  3. யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தபோது ஆட்சி செய்த பல்லவ அரசர்விடை: முதலாம் நரசிம்மவர்மன்
  4. ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்பவர்விடை: முதலாம் குலோத்துங்கன்
  5. பல்லவர்களின் தலைநகரம் எது?விடை: காஞ்சி
  6. மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகியவற்றை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
  7. முதலாம் குலோத்துங்க சோழன் எந்த இரு மரபுகளின் வழித்தோன்றல்?விடை: சாளுக்கியர் – சோழர்
  8. முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்விடை: குத்புதீன் ஐபக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions