வினா விடை · TET – சமூக அறிவியல்
‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்பவர்
சரியான விடை: (D) முதலாம் குலோத்துங்கன்
விளக்கம்: முதலாம் குலோத்துங்க சோழன் வணிகச் சுங்க வரியை நீக்கியதால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் போற்றப்பட்டார். இவர் காலத்தில் நில அளவை (1086) மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கடாரம் கொண்டான்’ என்று அழைக்கப்பட்டவர்விடை: முதலாம் இராசேந்திரன்
- மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி ஆகியவற்றை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
- மத்தவிலாசப் பிரகசனம், பகவதஜ்ஜுகம் ஆகிய நாடகங்களை எழுதியவர்விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- முகமது கோரி தன்னுடைய தளபதியாக நியமித்தவர்விடை: குத்புதீன் ஐபக்
- இரண்டாம் நந்திவர்மன் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய இடம்விடை: காஞ்சிபுரம்
- டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்விடை: குத்புதீன் ஐபக்
- யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தபோது ஆட்சி செய்த பல்லவ அரசர்விடை: முதலாம் நரசிம்மவர்மன்
- டெல்லி சுல்தானியத்தை ஆண்ட முதல் பெண்மணிவிடை: ரசியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
