வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘மதுரை கொண்டான்’ என்றழைக்கப்பட்டவர்/Who was called ‘Madurai Kondan’?
சரியான விடை: (D) முதலாம் பராந்தகன்/Parantaka I
விளக்கம்: முதலாம் பராந்தக சோழன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதால் 'மதுரை கொண்டான்', 'மதுரையும் ஈழமும் கொண்ட' எனப் பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் கால உத்திரமேரூர் கல்வெட்டுகள் கிராம சபைத் தேர்தல் முறையை விவரிக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சோழர் காலத்தில் பல செங்கல் கோயில்களைக் கற்கோயில்களாகப் புதுப்பித்துக் கட்டிய அரசிவிடை: செம்பியன் மாதேவி
- ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய’ என்று போற்றப்பட்டவர்/Who was praised as ‘Kandalur Salai Kalamaruttaruliya’?விடை: முதலாம் இராஜராஜன்/Rajaraja I
- மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களில் மிக உயரமானதுவிடை: தெற்குக் கோபுரம்
- மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் என்ற பட்டப் பெயர்களைக் கொண்டவர்/Who assumed the titles Mummudi Chola, Jayamkondan and Sivapadasekara?விடை: முதலாம் இராஜராஜன்/Rajaraja I
- எம்.ஜி.இராமச்சந்திரன் 1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்விடை: பரங்கிமலை
- ‘பொன் வேய்ந்த பெருமாள்’ என்று அழைக்கப்பட்டவர்/Who was called ‘Pon Veyntha Perumal’?விடை: முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்/Jatavarman Sundara Pandya I
- மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ அரண்மனையைக் கட்டியவர் யார்?விடை: ராணி மங்கம்மாள்
- திருமலை நாயக்கரால் ஆதரிக்கப்பட்ட சமஸ்கிருத அறிஞர்/The Sanskrit scholar patronised by Thirumalai Nayakவிடை: நீலகண்ட தீட்சிதர்/Neelakanta Dikshitar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
