Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ அரண்மனையைக் கட்டியவர் யார்?

சரியான விடை: (C) ராணி மங்கம்மாள்
விளக்கம்: மதுரையில் உள்ள தமுக்கம் அரண்மனை (மண்டபம்) மதுரை நாயக்க அரசி ராணி மங்கம்மாளால் கட்டப்பட்டது. இன்று அங்கு காந்தி நினைவு அருங்காட்சியகம் இயங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சித்திரகாரப் புலி’ எனப் புகழப்பட்ட ‘மன்னன்’ யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  2. எம்.ஜி.இராமச்சந்திரன் 1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்விடை: பரங்கிமலை
  3. ‘தாயுமானவர் நினைவு இல்லம்’ எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: இராமநாதபுரம்
  4. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களில் மிக உயரமானதுவிடை: தெற்குக் கோபுரம்
  5. சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?விடை: 1851
  6. சோழர் காலத்தில் பல செங்கல் கோயில்களைக் கற்கோயில்களாகப் புதுப்பித்துக் கட்டிய அரசிவிடை: செம்பியன் மாதேவி
  7. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சியிலிருந்து சென்னைக்குத் 'தமிழர் பெரும்படை' மொழிப்போர்ப் பேரணி நடைபெற்ற ஆண்டு எது?விடை: 1938
  8. ‘மதுரை கொண்டான்’ என்றழைக்கப்பட்டவர்/Who was called ‘Madurai Kondan’?விடை: முதலாம் பராந்தகன்/Parantaka I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions