Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் என்ற பட்டப் பெயர்களைக் கொண்டவர்/Who assumed the titles Mummudi Chola, Jayamkondan and Sivapadasekara?

சரியான விடை: (D) முதலாம் இராஜராஜன்/Rajaraja I
விளக்கம்: மும்முடிச் சோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் ஆகிய பட்டங்களைப் பெற்றவன் முதலாம் இராஜராஜன். இவன் தஞ்சாவூரில் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) கோயிலைக் கி.பி.1010-இல் கட்டி முடித்தான்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய’ என்று போற்றப்பட்டவர்/Who was praised as ‘Kandalur Salai Kalamaruttaruliya’?விடை: முதலாம் இராஜராஜன்/Rajaraja I
  2. ‘பொன் வேய்ந்த பெருமாள்’ என்று அழைக்கப்பட்டவர்/Who was called ‘Pon Veyntha Perumal’?விடை: முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்/Jatavarman Sundara Pandya I
  3. ‘மதுரை கொண்டான்’ என்றழைக்கப்பட்டவர்/Who was called ‘Madurai Kondan’?விடை: முதலாம் பராந்தகன்/Parantaka I
  4. திருமலை நாயக்கரால் ஆதரிக்கப்பட்ட சமஸ்கிருத அறிஞர்/The Sanskrit scholar patronised by Thirumalai Nayakவிடை: நீலகண்ட தீட்சிதர்/Neelakanta Dikshitar
  5. சோழர் காலத்தில் பல செங்கல் கோயில்களைக் கற்கோயில்களாகப் புதுப்பித்துக் கட்டிய அரசிவிடை: செம்பியன் மாதேவி
  6. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களில் மிக உயரமானதுவிடை: தெற்குக் கோபுரம்
  7. எம்.ஜி.இராமச்சந்திரன் 1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்விடை: பரங்கிமலை
  8. மதுரையில் உள்ள ‘தமுக்கம்’ அரண்மனையைக் கட்டியவர் யார்?விடை: ராணி மங்கம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions