வினா விடை · பொதுத் தமிழ்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மிக உயரமான கோபுரம் எது?
சரியான விடை: (B) தெற்கு கோபுரம்
விளக்கம்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தெற்குக் கோபுரமே மிக உயரமானது; இது ஏறத்தாழ 170 அடி (52 மீட்டர்) உயரம் கொண்டது. இக்கோவிலில் பதினான்கு கோபுரங்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்’ என்ற பெயரில் ‘திரிசிரபுரம்’ என்பது எந்த ஊரைக் குறிக்கிறது?விடை: திருச்சிராப்பள்ளி
- சரியாகப் பொருந்தாத இணை எது?விடை: தொண்டைநாடு – எள்ளுடைத்து
- தமிழரின் பழங்கால புறவாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து பெருமிதம் கொள்ள உதவும் நூல் எது?விடை: புறநானூறு
- “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்றவர் யார்?விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
- ‘சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற அரசனால் கவரி வீசப்பெற்ற பெருமைக்குரிய புலவர் யார்?விடை: மோசிகீரனார்
- “பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே!” என்று பாடியவர் யார்?விடை: கடுவெளிச் சித்தர்
- மோசிகீரனாரின் பெயரில் ‘மோசி’ என்பது எதைக் குறிக்கும்?விடை: ஊரின் பெயர்
- பாண்டிய மன்னன் அணியும் மாலையின் பெயர் என்ன?விடை: வேப்பம்பூ மாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
