வினா விடை · பொதுத் தமிழ்
மோசிகீரனாரின் பெயரில் ‘மோசி’ என்பது எதைக் குறிக்கும்?
சரியான விடை: (C) ஊரின் பெயர்
விளக்கம்: மோசிகீரனார் என்னும் பெயரில் ‘மோசி’ என்பது ஊர்ப்பெயர்; ‘கீரன்’ என்பது இயற்பெயர். இவர் பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை முதலிய சங்க நூல்களில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செங்கப்படுத்தான்காடு’ என்னும் ஊரில் பிறந்தவர் யார்?விடை: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
- ‘சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற அரசனால் கவரி வீசப்பெற்ற பெருமைக்குரிய புலவர் யார்?விடை: மோசிகீரனார்
- வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி எது?விடை: தமிழ்மொழி
- தமிழரின் பழங்கால புறவாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து பெருமிதம் கொள்ள உதவும் நூல் எது?விடை: புறநானூறு
- “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று உரைக்கும் நூல் எது?விடை: தொல்காப்பியம்
- ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்’ என்ற பெயரில் ‘திரிசிரபுரம்’ என்பது எந்த ஊரைக் குறிக்கிறது?விடை: திருச்சிராப்பள்ளி
- ‘வாடக் காண்பது மின்னார் மருங்கு’ – இதில் ‘மின்னார்’ என்ற சொல்லின் பொருள் யாது?விடை: பெண்கள்
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மிக உயரமான கோபுரம் எது?விடை: தெற்கு கோபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
