Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தமிழரின் பழங்கால புறவாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து பெருமிதம் கொள்ள உதவும் நூல் எது?

சரியான விடை: (A) புறநானூறு
விளக்கம்: புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; பழந்தமிழரின் போர், கொடை, ஆட்சி முதலிய புறவாழ்க்கையையும் பண்பாட்டையும் விளக்குகிறது. இது நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை நூலாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்ற அரசனால் கவரி வீசப்பெற்ற பெருமைக்குரிய புலவர் யார்?விடை: மோசிகீரனார்
  2. ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்’ என்ற பெயரில் ‘திரிசிரபுரம்’ என்பது எந்த ஊரைக் குறிக்கிறது?விடை: திருச்சிராப்பள்ளி
  3. மோசிகீரனாரின் பெயரில் ‘மோசி’ என்பது எதைக் குறிக்கும்?விடை: ஊரின் பெயர்
  4. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மிக உயரமான கோபுரம் எது?விடை: தெற்கு கோபுரம்
  5. ‘செங்கப்படுத்தான்காடு’ என்னும் ஊரில் பிறந்தவர் யார்?விடை: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
  6. சரியாகப் பொருந்தாத இணை எது?விடை: தொண்டைநாடு – எள்ளுடைத்து
  7. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி எது?விடை: தமிழ்மொழி
  8. “நோய்க்கு மருந்து இலக்கியம்” என்றவர் யார்?விடை: தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions