வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு
சரியான விடை: (A) கி.பி.1736
விளக்கம்: மதுரை நாயக்கர்களின் கடைசி ஆட்சியாளர் இராணி மீனாட்சியிடமிருந்து 1736இல் சந்தா சாகிப் மதுரையைக் கைப்பற்றியதுடன் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. மதுரை நாயக்கர் ஆட்சி 1529இல் விஸ்வநாத நாயக்கரால் தொடங்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The Tamils of the Sangam Age exported which of the following birds to Rome?விடை: Peacock
- The Madurai Nayak rule came to an end inவிடை: A.D. 1736
- சங்க காலத் தமிழர்கள் ரோமிற்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை என்ன?விடை: மயில்
- முதலாம் இராஜேந்திரன் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராயவும்:
I) கங்கைச் சமவெளிப் பகுதிக்குப் படையெடுப்பை மேற்கொண்டார்.
II) இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனைத் தோற்கடித்தார்.<b...விடை: I மற்றும் II சரியானவை
- The first newspaper from Madras was calledவிடை: The Madras Courier
- Consider the following statements about Rajendra I:
I. He led a military expedition to the Ganga.
II. He defeated the Ceylon king Mahinda V.
III. He sent a large emb...விடை: I and II are correct
- சென்னையிலிருந்து வெளியான முதல் செய்தித்தாள்விடை: தி மெட்ராஸ் கூரியர்
- ‘திருப்புறம்பியம் போர்’ யாருடைய எழுச்சிக்கு வழிகோலியது?விடை: சோழர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups