வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சங்க காலத் தமிழர்கள் ரோமிற்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை என்ன?
சரியான விடை: (B) மயில்
விளக்கம்: சங்க காலத் தமிழர்கள் ரோமுக்கு மிளகு, முத்து, தந்தம், மெல்லிய துணி ஆகியவற்றுடன் மயில்களையும் ஏற்றுமதி செய்தனர். முசிறி, அரிக்கமேடு போன்ற துறைமுகங்கள் வழியே இந்த வணிகம் நடந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The first newspaper from Madras was calledவிடை: The Madras Courier
- The Tamils of the Sangam Age exported which of the following birds to Rome?விடை: Peacock
- சென்னையிலிருந்து வெளியான முதல் செய்தித்தாள்விடை: தி மெட்ராஸ் கூரியர்
- மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டுவிடை: கி.பி.1736
- 'Pathitrupathu' deals mostly with the history ofவிடை: the Cheras
- The Madurai Nayak rule came to an end inவிடை: A.D. 1736
- 'பதிற்றுப்பத்து' யாருடைய வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது?விடை: சேரர்கள்
- முதலாம் இராஜேந்திரன் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராயவும்:<br />I) கங்கைச் சமவெளிப் பகுதிக்குப் படையெடுப்பை மேற்கொண்டார்.<br />II) இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனைத் தோற்கடித்தார்.<b...விடை: I மற்றும் II சரியானவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
