வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
The first newspaper from Madras was called
சரியான விடை: (C) The Madras Courier
விளக்கம்: சென்னையின் முதல் செய்தித்தாள் 'தி மெட்ராஸ் கூரியர்' 1785-இல் ரிச்சர்ட் ஜான்சனால் தொடங்கப்பட்டது. 'தி இந்து' 1878-இலும், 'சுதேசமித்திரன்' 1882-இலும் ஜி. சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னையிலிருந்து வெளியான முதல் செய்தித்தாள்விடை: தி மெட்ராஸ் கூரியர்
- சங்க காலத் தமிழர்கள் ரோமிற்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை என்ன?விடை: மயில்
- 'Pathitrupathu' deals mostly with the history ofவிடை: the Cheras
- The Tamils of the Sangam Age exported which of the following birds to Rome?விடை: Peacock
- 'பதிற்றுப்பத்து' யாருடைய வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது?விடை: சேரர்கள்
- மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டுவிடை: கி.பி.1736
- The word 'vetti' was used during the Chola period forவிடை: forced labour
- The Madurai Nayak rule came to an end inவிடை: A.D. 1736
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
