வினா விடை · பொதுத் தமிழ்
‘பாண்டிய கவாடம்’ என்பது எதைக் குறிக்கும்?
சரியான விடை: (B) முத்து
விளக்கம்: கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் பாண்டிய நாட்டு முத்தைப் 'பாண்டிய கவாடம்' என்று குறிப்பிடுகிறது. கொற்கை பாண்டியரின் முக்கிய முத்துக் குளிக்கும் துறைமுகமாக விளங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கல்கியின் முதல் வரலாற்று நாவல் எது?விடை: பார்த்திபன் கனவு
- H.A. கிருஷ்ணப்பிள்ளையின் பிறந்த ஊர்விடை: கரையிருப்பு
- மதுரை நகரின் சிறப்பை 782 அடிகளில் பாடும் பத்துப்பாட்டு நூல் எது?விடை: மதுரைக்காஞ்சி
- உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?விடை: 7
- ‘குயில்’ இதழை நடத்தியவர்விடை: பாரதிதாசன்
- ‘ஊரும் பேரும்’ நூலின் ஆசிரியர் யார்?விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- ‘சின்னசங்கரன் கதை’ எழுதியவர்விடை: பாரதியார்
- பொருத்துக (திணை – தலைமக்கள்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் (e) பாலை – 1. துறைவன் 2. மகிழ்நன் 3. மீளி 4. பொருப்பன் 5. குறும்பொறை நாடன்விடை: 4 5 2 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
