Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மதுரையில் கோவில் கொண்டிருக்கும் ‘சொக்கநாதர்’ மேல் காதல் கொண்ட ‘பெண்ணொருத்தி’ எதனை தூது விடுத்தாள்?

சரியான விடை: (C) தமிழ்மொழி
விளக்கம்: மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் தமிழ்மொழியைத் தூது விடுவதாகப் பாடப்பட்டது 'தமிழ் விடு தூது'. இது 268 கண்ணிகளைக் கொண்டது; இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “இந்தியாவின் தேசியப் பங்குவீதம்” என்ற நூலை எழுதியவர்விடை: அம்பேத்கர்
  2. ‘தமிழ்கெழு கூடல்’ என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
  3. நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்...............விடை: பன்னாடு தந்த மாறன் வழுதி
  4. ‘திருநாவுக்கரசருக்கு’ பெற்றோர் இட்ட பெயர் ...........விடை: மருணீக்கியார்
  5. ஏலம் முதலிய ஆறு மருந்துப் பொருள்கள் உடல்நோயைப் போக்குவது போல, ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளைக் கூறிக் கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?விடை: ஏலாதி
  6. ‘திருக்குறள்’ ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ உரியதன்று அது ‘மன்பதைக்கு – உலகுக்கு’ பொது என்றவர்விடை: திரு.வி.க.
  7. ‘ஏலாதி’யில் கடவுள் வாழ்த்து உட்பட அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கைவிடை: 81
  8. ................. என்னும் இதழைப் பரிதிமாற்கலைஞர் நடத்தினார்விடை: ஞானபோதினி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions