வினா விடை · பொதுத் தமிழ்
நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்...............
சரியான விடை: (A) பன்னாடு தந்த மாறன் வழுதி
விளக்கம்: நற்றிணைப் பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி; தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. 'நல்' என்ற அடைமொழி பெற்ற இந்நூல் 400 பாடல்களைக் கொண்ட அகநூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஏலம் முதலிய ஆறு மருந்துப் பொருள்கள் உடல்நோயைப் போக்குவது போல, ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளைக் கூறிக் கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?விடை: ஏலாதி
- “இந்தியாவின் தேசியப் பங்குவீதம்” என்ற நூலை எழுதியவர்விடை: அம்பேத்கர்
- ‘ஏலாதி’யில் கடவுள் வாழ்த்து உட்பட அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கைவிடை: 81
- மதுரையில் கோவில் கொண்டிருக்கும் ‘சொக்கநாதர்’ மேல் காதல் கொண்ட ‘பெண்ணொருத்தி’ எதனை தூது விடுத்தாள்?விடை: தமிழ்மொழி
- சீர்மோனையை எடுத்து எழுதுக:<br />“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்<br />உயிரினும் ஓம்பப் படும்”விடை: ஒழுக்கம், ஒழுக்கம்
- ‘தமிழ்கெழு கூடல்’ என்ற தொடர் இடம்பெறும் நூல்விடை: புறநானூறு
- திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என ஏன் போற்றப்படுகிறது?விடை: நாடு, மொழி, இனம், மதம், காலம் கடந்து எல்லோருக்கும் பொருந்தும் கருத்துகளைக் கூறுவதால்
- ‘திருநாவுக்கரசருக்கு’ பெற்றோர் இட்ட பெயர் ...........விடை: மருணீக்கியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
