வினா விடை · பொதுத் தமிழ்
மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை (1901) நிறுவியவர் யார்?
சரியான விடை: (A) பாண்டித்துரைத் தேவர்
விளக்கம்: பாலவநத்தம் குறுநில மன்னர் பாண்டித்துரைத் தேவர் 1901 ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். இச்சங்கம் 'செந்தமிழ்' என்ற இதழையும் வெளியிட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மருதத் திணைக்குரிய தொழில் எது?விடை: நெல்லரிதல், களைபறித்தல்
- கண்டறிதல் ரூ <br />“தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?விடை: தொல்காப்பியம்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: புணரி
- பொருத்துக: (a) செறு (b) சந்தம் (c) யாணர் (d) துகிர் – 1. பவளம் 2. புதுவருவாய் 3. அழகு 4. வயல்விடை: 4 3 2 1
- சந்திப்பிழை இல்லாத தொடரைக் காணவும் ரூவிடை: விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
- ஆண்டாள் கூறாத தொடர் எது?விடை: வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்
- நெய்தல் நிலத்துக்குரிய பறவை எது?விடை: கடற்காகம்
- “அறை” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறைந்த
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
