Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்

சரியான விடை: (C) புணரி
விளக்கம்: பஃறி, திமில், வங்கம் ஆகியவை படகு, கப்பல் வகைகளைக் குறிக்கும் சொற்கள். 'புணரி' என்பது கடலைக் குறிக்கும்; எனவே அதுவே பொருந்தாச் சொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழை இல்லாத தொடரைக் காணவும் ரூவிடை: விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
  2. மருதத் திணைக்குரிய தொழில் எது?விடை: நெல்லரிதல், களைபறித்தல்
  3. நெய்தல் நிலத்துக்குரிய பறவை எது?விடை: கடற்காகம்
  4. மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை (1901) நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
  5. ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூற் புலவன்’ எனச் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?விடை: இளங்கோவடிகள்
  6. கண்டறிதல் ரூ <br />“தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?விடை: தொல்காப்பியம்
  7. “நெல்லும் உயிரன்றே” என்ற பாடலைப் பாடியவர்விடை: மோசிகீரனார்
  8. பொருத்துக: (a) செறு (b) சந்தம் (c) யாணர் (d) துகிர் – 1. பவளம் 2. புதுவருவாய் 3. அழகு 4. வயல்விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions