வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (a) செறு (b) சந்தம் (c) யாணர் (d) துகிர் – 1. பவளம் 2. புதுவருவாய் 3. அழகு 4. வயல்
சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: செறு – வயல், சந்தம் – அழகு, யாணர் – புதுவருவாய், துகிர் – பவளம் என்பவை சரியான பொருள்கள். எனவே 4 3 2 1 என்பதே சரியான வரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 59. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கண்டறிதல் ரூ <br />“தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?விடை: தொல்காப்பியம்
- ஆண்டாள் கூறாத தொடர் எது?விடை: வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்
- மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை (1901) நிறுவியவர் யார்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- “அறை” என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: அறைந்த
- மருதத் திணைக்குரிய தொழில் எது?விடை: நெல்லரிதல், களைபறித்தல்
- பொருத்துக: (a) அளாவி (b) தீண்டும் (c) சாவி (d) பொத்தல் – 1. திறவுகோல் 2. ஒன்றோடொன்று தழுவி 3. துளை 4. தடவும்விடை: 2 4 1 3
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: புணரி
- பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்ட, வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?விடை: சதுரகராதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
