Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

மௌரிய பேரரசின் கடைசி அரசர்?

சரியான விடை: (D) பிருகத்ரதன்
விளக்கம்: மௌரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதன். அவரது படைத்தலைவர் புஷ்யமித்திர சுங்கன் அவரைக் கொன்று சுங்க வம்சத்தைத் தொடங்கினார் (சுமார் கி.மு. 185).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ள கல்வெட்டு?விடை: ஜூனாகத் கல்வெட்டு
  2. மௌரியப் பேரரசில் தானிகா, கோபா என்னும் அதிகாரிகள் எந்த நிர்வாகத்தில் இடம்பெற்றனர்?விடை: நகர நிர்வாகம்
  3. தசரத மௌரியரின் கல்வெட்டுகள் எங்கு இடம்பெற்றுள்ளன?விடை: நாகார்ஜுனி குன்றுகள்
  4. மௌரியர் காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் எது?விடை: முத்துக்கள்
  5. மூலப்பொருட்களை பயன்பாட்டுப் பொருட்கள் ஆக மாற்றுவது?விடை: இரண்டாம் நிலை தொழில்
  6. மௌரியர்கள் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள் எது?விடை: லினன் துணிகள்
  7. கீழ்க்கண்ட எது மூன்றாம் நிலை தொழில் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் நாடாளுமன்ற...விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions