Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

கீழ்க்கண்ட எது மூன்றாம் நிலை தொழில் அல்ல?

சரியான விடை: (D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: ஆகாயப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், பணப்பரிமாற்றம் (வங்கி) மூன்றும் சேவை வழங்கும் மூன்றாம் நிலைத் தொழில்கள். எனவே இவற்றில் எதுவுமில்லை என்பதே சரி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் நாடாளுமன்ற...விடை: 2 மட்டும் சரி
  2. மூலப்பொருட்களை பயன்பாட்டுப் பொருட்கள் ஆக மாற்றுவது?விடை: இரண்டாம் நிலை தொழில்
  3. கீழ்க்கண்ட எது இரண்டாம் நிலை தொழில்?விடை: உணவு பதப்படுத்துதல்
  4. தசரத மௌரியரின் கல்வெட்டுகள் எங்கு இடம்பெற்றுள்ளன?விடை: நாகார்ஜுனி குன்றுகள்
  5. கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் தொழில்?விடை: மூலிகைகள் சேகரித்தல்
  6. சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ள கல்வெட்டு?விடை: ஜூனாகத் கல்வெட்டு
  7. கீழ்க்கண்டவற்றுள் அரசமைப்பின் பகுதி III-இல் அடிப்படை உரிமையாக இடம்பெறாதது எது?விடை: வாக்குரிமை
  8. மௌரிய பேரரசின் கடைசி அரசர்?விடை: பிருகத்ரதன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions