வினா விடை · அரசியல் அறிவியல்
மூலப்பொருட்களை பயன்பாட்டுப் பொருட்கள் ஆக மாற்றுவது?
சரியான விடை: (B) இரண்டாம் நிலை தொழில்
விளக்கம்: மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது இரண்டாம் நிலைத் தொழில்; கரும்பிலிருந்து சர்க்கரை தயாரித்தல் இதற்கு எடுத்துக்காட்டு. இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறுவது முதல் நிலை, சேவைகள் மூன்றாம் நிலை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எது மூன்றாம் நிலை தொழில் அல்ல?விடை: இவற்றில் எதுவுமில்லை
- தசரத மௌரியரின் கல்வெட்டுகள் எங்கு இடம்பெற்றுள்ளன?விடை: நாகார்ஜுனி குன்றுகள்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பேழையில் நாடாளுமன்ற...விடை: 2 மட்டும் சரி
- சுதர்சனா ஏரி எனும் நீர்நிலை உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ள கல்வெட்டு?விடை: ஜூனாகத் கல்வெட்டு
- கீழ்க்கண்ட எது இரண்டாம் நிலை தொழில்?விடை: உணவு பதப்படுத்துதல்
- மௌரிய பேரரசின் கடைசி அரசர்?விடை: பிருகத்ரதன்
- கீழ்க்கண்டவற்றுள் எது முதல் நிலைத் தொழில்?விடை: மூலிகைகள் சேகரித்தல்
- மௌரியப் பேரரசில் தானிகா, கோபா என்னும் அதிகாரிகள் எந்த நிர்வாகத்தில் இடம்பெற்றனர்?விடை: நகர நிர்வாகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
