வினா விடை · TET – தமிழ்
மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் யார்?
சரியான விடை: (A) பேகன்
விளக்கம்: கடையேழு வள்ளல்களுள் ஒருவரான பேகன் குளிரில் நடுங்கிய மயிலுக்குத் தன் போர்வையைப் போர்த்தினான். முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'சதுரம்' என்பது எவ்வகைப் பெயர்?விடை: குணப்பெயர்
- கலம்பகம் என்ற சிற்றிலக்கியம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது?விடை: 18 உறுப்புக்கள்
- முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?விடை: கூடலூர் கிழார்
- சீவகசிந்தாமணியின் வேறு பெயர் என்ன?விடை: மணநூல்
- மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னர் யார்?விடை: சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
- கலம்பகத்தில் எத்தனை உறுப்புகள் காணப்படும்?விடை: 18
- 'தமிழ்த் தென்றல்' எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?விடை: திரு.வி.க.
- பிள்ளைத்தமிழில் பருவங்கள் எத்தனை?விடை: 10
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
