வினா விடை · TET – தமிழ்
சீவகசிந்தாமணியின் வேறு பெயர் என்ன?
சரியான விடை: (B) மணநூல்
விளக்கம்: திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணியில் சீவகன் எட்டு மகளிரை மணப்பதால் இது 'மணநூல்' எனவும் அழைக்கப்படுகிறது. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கலம்பகம் என்ற சிற்றிலக்கியம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது?விடை: 18 உறுப்புக்கள்
- கலம்பகத்தில் எத்தனை உறுப்புகள் காணப்படும்?விடை: 18
- மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் யார்?விடை: பேகன்
- பிள்ளைத்தமிழில் பருவங்கள் எத்தனை?விடை: 10
- 'சதுரம்' என்பது எவ்வகைப் பெயர்?விடை: குணப்பெயர்
- 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று அழைக்கப்பட்டவர்விடை: பாரதியார்
- முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?விடை: கூடலூர் கிழார்
- பதினெண்மேல்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் காணப்படுகின்றன?விடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
