வினா விடை · TET – தமிழ்
'சதுரம்' என்பது எவ்வகைப் பெயர்?
சரியான விடை: (C) குணப்பெயர்
விளக்கம்: வட்டம், சதுரம், இனிமை போன்று பண்பு அல்லது வடிவத்தைக் குறிக்கும் பெயர்கள் குணப்பெயர் (பண்புப்பெயர்) ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?விடை: கூடலூர் கிழார்
- மயிலுக்குப் போர்வை போர்த்திய வள்ளல் யார்?விடை: பேகன்
- மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னர் யார்?விடை: சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
- கலம்பகம் என்ற சிற்றிலக்கியம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது?விடை: 18 உறுப்புக்கள்
- 'தமிழ்த் தென்றல்' எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?விடை: திரு.வி.க.
- சீவகசிந்தாமணியின் வேறு பெயர் என்ன?விடை: மணநூல்
- நம்மாழ்வார் பிறந்த இடம் எது?விடை: குருகூர்
- கலம்பகத்தில் எத்தனை உறுப்புகள் காணப்படும்?விடை: 18
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
