வினா விடை · பொதுத் தமிழ்
மேடைப்பேச்சில் தமிழரின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்
சரியான விடை: (A) திரு.வி. கல்யாணசுந்தரனார்
விளக்கம்: திரு.வி. கல்யாணசுந்தரனார் தமிழ் மேடைப்பேச்சின் முன்னோடி; 'தமிழ்த் தென்றல்' எனப் போற்றப்பட்டார். இவர் தேசபக்தன், நவசக்தி இதழ்களை நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கொடி முல்லை என்ற நூலின் ஆசிரியர்விடை: வாணிதாசன்
- வீரராகவர் எழுதிய புராணம்விடை: திருக்கழுக்குன்றப் புராணம்
- கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்மறை வாக்கியம் அல்ல?விடை: இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும்
- திருச்சியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கருவூல அதிகாரியாகப் பணியாற்றியவர்விடை: தாயுமானவர்
- ‘ஆழி’ என்பதன் பொருள்விடை: மோதிரம்
- ஏறு தழுவுதல் விளையாட்டு நடைபெற்றதுவிடை: முல்லை நிலத்தில்
- பொருந்தா இணையைக் கண்டறிக (புலவர் – பிறந்த ஊர்)விடை: மாணிக்கவாசகர் – திருப்பெருந்துறை
- ‘விக்கிரம சோழன் உலா’ என்ற நூலை எழுதியவர்விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
