Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தா இணையைக் கண்டறிக (புலவர் – பிறந்த ஊர்)

சரியான விடை: (A) மாணிக்கவாசகர் – திருப்பெருந்துறை
விளக்கம்: மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்; திருப்பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். கம்பர் தேரழுந்தூர், பரிதிமாற்கலைஞர் விளாச்சேரி, இராமலிங்கர் மருதூரில் பிறந்தவர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மரவேர்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி?விடை: கெடுதல்
  2. ‘ஆழி’ என்பதன் பொருள்விடை: மோதிரம்
  3. ‘திருவள்ளுவரைப் படித்துப் பார்’ – இதுவிடை: கருத்தாவாகு பெயர்
  4. கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்மறை வாக்கியம் அல்ல?விடை: இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும்
  5. பொருந்தாத சொல்லைத் தேர்கவிடை: மெய்
  6. கொடி முல்லை என்ற நூலின் ஆசிரியர்விடை: வாணிதாசன்
  7. ‘அடியார்க்கு நல்லார்’ என்பவர்விடை: சிலப்பதிகார உரையாசிரியர்
  8. மேடைப்பேச்சில் தமிழரின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions