Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கொடி முல்லை என்ற நூலின் ஆசிரியர்

சரியான விடை: (C) வாணிதாசன்
விளக்கம்: கொடி முல்லை என்ற நூலை எழுதியவர் வாணிதாசன்; இவர் 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' எனப் போற்றப்படுகிறார். இவரது இயற்பெயர் அரங்கசாமி (எத்திராசலு); எழிலோவியம், தொடுவானம் ஆகியவையும் இவர் நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்மறை வாக்கியம் அல்ல?விடை: இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும்
  2. மேடைப்பேச்சில் தமிழரின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
  3. ‘ஆழி’ என்பதன் பொருள்விடை: மோதிரம்
  4. வீரராகவர் எழுதிய புராணம்விடை: திருக்கழுக்குன்றப் புராணம்
  5. பொருந்தா இணையைக் கண்டறிக (புலவர் – பிறந்த ஊர்)விடை: மாணிக்கவாசகர் – திருப்பெருந்துறை
  6. திருச்சியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கருவூல அதிகாரியாகப் பணியாற்றியவர்விடை: தாயுமானவர்
  7. ‘மரவேர்’ என்பது எவ்வகைப் புணர்ச்சி?விடை: கெடுதல்
  8. ஏறு தழுவுதல் விளையாட்டு நடைபெற்றதுவிடை: முல்லை நிலத்தில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions