Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மீமிசைச் சொல் அல்லாதது எது?

சரியான விடை: (D) மேல்கீழ்
விளக்கம்: ஒரே பொருளுடைய இரண்டு சொற்கள் இணைந்து வருவது மீமிசைச் சொல் எனப்படும்; மீமிசை, நடுமையம், உயர்ந்தோங்கி ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள். ‘மேல்கீழ்’ எதிர்ப்பொருள் கொண்ட சொற்களின் இணை என்பதால் மீமிசைச் சொல் அன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கம்பராமாயணத்தில் குகனின் நகரமாகக் கூறப்படும் ‘சிருங்கிபேரம்’ என்பதுவிடை: கங்கைக் கரையோர நகரம்
  2. திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர்விடை: மருள்நீக்கியார்
  3. “தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” எனப் பாடியவர்விடை: வள்ளலார்
  4. மருதநிலத்திற்குரிய பறைவிடை: மணமுழா
  5. “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
  6. “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் <br />குத்தொக்க சீர்த்த இடத்து” <br />இப்பாடலில் அமைந்த அணிவிடை: உவமையணி
  7. ‘ஞால்’ என்பதன் பொருள்விடை: தொங்குதல்
  8. ‘The Primary Classical Language of the World’ என்னும் ஆங்கில நூலை எழுதியவர்விடை: தேவநேயப் பாவாணர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions