வினா விடை · பொதுத் தமிழ்
கம்பராமாயணத்தில் குகனின் நகரமாகக் கூறப்படும் ‘சிருங்கிபேரம்’ என்பது
சரியான விடை: (B) கங்கைக் கரையோர நகரம்
விளக்கம்: குகன் ஆட்சி செய்த ‘சிருங்கிபேரம்’ கங்கைக் கரையில் அமைந்த நகரம் ஆகும். கம்பராமாயணத்தின் கங்கைப் படலத்தில், இராமனைக் கங்கை கடத்திய வேட்டுவத் தலைவன் குகனின் நகரமாக இது குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” எனப் பாடியவர்விடை: வள்ளலார்
- மீமிசைச் சொல் அல்லாதது எது?விடை: மேல்கீழ்
- “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
- திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர்விடை: மருள்நீக்கியார்
- ‘ஞால்’ என்பதன் பொருள்விடை: தொங்குதல்
- மருதநிலத்திற்குரிய பறைவிடை: மணமுழா
- “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல் எது?விடை: திருக்கோவையார்
- “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் <br />குத்தொக்க சீர்த்த இடத்து” <br />இப்பாடலில் அமைந்த அணிவிடை: உவமையணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
