Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மீன் வளர்ப்பின் அறிவியல் பெயர் என்ன?

சரியான விடை: (A) பிசிகல்ச்சர்
விளக்கம்: மீன் வளர்ப்பு பிசிகல்ச்சர் (Pisciculture) எனப்படும்; இலத்தீன் 'பிஸ்கிஸ்' என்றால் மீன். பட்டுப்புழு வளர்ப்பு செரிகல்ச்சர், தோட்டக்கலை ஹார்ட்டிகல்ச்சர், மல்பெரி வளர்ப்பு மோரிகல்ச்சர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பட்டு இழையின் பருமனை அளக்கப் பயன்படும் அலகு எது?விடை: டெனியர்
  2. இரத்த ஓட்டத்தைக் கண்டறிந்தவர் யார்?விடை: வில்லியம் ஹார்வி
  3. கடல்நீரைக் குடிநீராக மாற்றும் முறை எது?விடை: எதிர் சவ்வூடு பரவல்
  4. மின்காந்த அலைகளில் அதிக அலைநீளம் கொண்டது எது?விடை: ரேடியோ அலைகள்
  5. வினாடி ஊசலின் அலைவு நேரம் எவ்வளவு?விடை: 2 வினாடி
  6. X-கதிர்களை நன்கு உட்கவர்வதால் கதிர்வீச்சுக் கவசமாகப் பயன்படும் பொருள் எது?விடை: காரியம்
  7. திறந்த ஆர்கன் குழாயில் தோன்றும் சீரிசைகளின் அதிர்வெண் விகிதம் எது?விடை: 1 : 2 : 3
  8. இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது?விடை: ஸ்பிக்மோமானோமீட்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions