வினா விடை · அறிவியல்
திறந்த ஆர்கன் குழாயில் தோன்றும் சீரிசைகளின் அதிர்வெண் விகிதம் எது?
சரியான விடை: (C) 1 : 2 : 3
விளக்கம்: இரு முனைகளும் திறந்த ஆர்கன் குழாயில் எல்லா சீரிசைகளும் தோன்றுவதால் அதிர்வெண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் அமையும். ஒரு முனை மூடிய குழாயில் ஒற்றைப்படைச் சீரிசைகள் மட்டும் தோன்றுவதால் விகிதம் 1 : 3 : 5.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: பெஞ்சமின் பிராங்க்ளின்
- வினாடி ஊசலின் அலைவு நேரம் எவ்வளவு?விடை: 2 வினாடி
- புற்றுநோயைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு எது?விடை: ஆங்காலஜி
- கடல்நீரைக் குடிநீராக மாற்றும் முறை எது?விடை: எதிர் சவ்வூடு பரவல்
- பாஸ்டர் இன்ஸ்டிடியூட் (Pasteur Institute of India) அமைந்துள்ள இடம்விடை: குன்னூர்
- பட்டு இழையின் பருமனை அளக்கப் பயன்படும் அலகு எது?விடை: டெனியர்
- வேக ஈனுலை சோதனை அணு உலை (Fast Breeder Test Reactor) அமைந்துள்ள இடம்விடை: கல்பாக்கம்
- மீன் வளர்ப்பின் அறிவியல் பெயர் என்ன?விடை: பிசிகல்ச்சர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
