வினா விடை · பொதுத் தமிழ்
‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ என்ற தொடரில் ‘தீர்த்தோன்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது?
சரியான விடை: (A) சிபிச் சக்கரவர்த்தி
விளக்கம்: புறாவின் துன்பத்தைத் தீர்க்கத் தன் தசையையே அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியை ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ என்ற தொடர் குறிக்கிறது. இத்தொடர் சிலப்பதிகாரம் வழக்குரை காதையில் கண்ணகி சோழர் பெருமையைக் கூறும் இடத்தில் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜி.யு.போப் இந்த இடத்தில் சமயப் பணியாற்றவில்லைவிடை: சேலம் - ஆத்தூர்
- பொருத்துக:
A) எஃஃகு – 1. செய்யுளிசை அளபெடை
B) கெழீஇ – 2. இன்னிசை அளபெடை
C) தொழாஅர் – 3. சொல்லிசை அளபெடை
D) கெடுப்பதூஉம் – 4. ஒற்றளபெடை
(A B C D)விடை: 4 3 1 2
- சரியான ஈற்றடியைத் தேர்ந்தெடுக்கவும்:
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
...........................”விடை: பொன்றுந் துணையும் புகழ்
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படும் கவிஞர் யார்?விடை: வாணிதாசன்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்:விடை: மஞ்ஞை
- வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியம்விடை: தேம்பாவணி
- மீனாட்சிசுந்தரனார் எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணியாற்றினார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
- உணவுப் பொருளாக நெல் பயிரிடப்பெற்ற இரு திணைகள்விடை: குறிஞ்சி, மருதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups