வினா விடை · TET – சமூக அறிவியல்
திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படுவது
சரியான விடை: (B) கி.மு. 31
விளக்கம்: தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் பிறந்த ஆண்டைக் கி.மு. 31 எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிடுகிறது. எனவே திருவள்ளுவர் ஆண்டு = கிறித்தவ ஆண்டு + 31 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மெட்ராஸ் மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றத் தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர்விடை: சி.என். அண்ணாதுரை
- ரிக்வேத கால மக்கள் வணிகத்திற்குப் பயன்படுத்திய நாணயம்விடை: நிஷ்கா
- சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துமுறைவிடை: சித்திர எழுத்து
- மகாஜனபதங்கள் என்றழைக்கப்படுவதுவிடை: 16 நாடுகள்
- சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திராத உலோகம்விடை: இரும்பு
- மெகஸ்தனிஸ் எழுதிய நூல்விடை: இண்டிகா
- ‘மொகஞ்சதாரோ’ என்பதன் பொருள்விடை: இறந்தவர்களின் மேடு
- மகாயான புத்த சமயம் உருவானது எத்தனையாவது புத்த சமய மாநாட்டில்?விடை: நான்காவது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
