Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மெல்லப் பேசினான்’ – இதில் ‘மெல்ல’ என்பது

சரியான விடை: (B) குறிப்பு வினையெச்சம்
விளக்கம்: ‘மெல்ல’ என்பது காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பை உணர்த்தி வினையைச் சார்ந்து வருவதால் குறிப்பு வினையெச்சம். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினையெச்சம் (படித்து, ஓடி).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இலக்கணக் குறிப்புத் தருக: ‘தேரா’ (தேரா மன்னா)விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  2. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது ______ வருகைக்காகக் காத்திருந்தான்.விடை: பிசிராந்தையார்
  3. பரிதிமாற்கலைஞரின் ‘உயர்தனிச் செம்மொழி’ என்னும் கட்டுரையை வெளியிட்ட மதுரைத் தமிழ்ச்சங்க இதழின் பெயர்விடை: செந்தமிழ்
  4. அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த இடம்விடை: திங்களூர்
  5. ஏலாதியின் வெண்பாக்களின் எண்ணிக்கைவிடை: 81
  6. “எம்.ஜி.இராமச்சந்திரன் திரைவானில் கொடிகட்டிப் பறந்தார்” – இந்த மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தனிப்புகழோடு விளங்குதல்
  7. “ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்<br />இழிந்த பிறப்பாய் ______” – விடுபட்ட சொல் எது?விடை: விடும்
  8. “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல் எது?விடை: திருக்கோவையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions