Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல் எது?

சரியான விடை: (C) திருக்கோவையார்
விளக்கம்: “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையாரில் இடம்பெறுகிறது. கூடல் என்பது மதுரை; அங்குச் சங்கத்தில் ஆராயப்பட்ட ஒளிமிக்க இனிய தமிழ் என்பது இதன் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “எம்.ஜி.இராமச்சந்திரன் திரைவானில் கொடிகட்டிப் பறந்தார்” – இந்த மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தனிப்புகழோடு விளங்குதல்
  2. ‘ஞால்’ என்பதன் பொருள்விடை: தொங்குதல்
  3. அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த இடம்விடை: திங்களூர்
  4. “திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
  5. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது ______ வருகைக்காகக் காத்திருந்தான்.விடை: பிசிராந்தையார்
  6. “தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” எனப் பாடியவர்விடை: வள்ளலார்
  7. ‘மெல்லப் பேசினான்’ – இதில் ‘மெல்ல’ என்பதுவிடை: குறிப்பு வினையெச்சம்
  8. கம்பராமாயணத்தில் குகனின் நகரமாகக் கூறப்படும் ‘சிருங்கிபேரம்’ என்பதுவிடை: கங்கைக் கரையோர நகரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions