வினா விடை · பொதுத் தமிழ்
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபொழுது ______ வருகைக்காகக் காத்திருந்தான்.
சரியான விடை: (B) பிசிராந்தையார்
விளக்கம்: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தபோது, நேரில் காணாமலேயே நட்புக் கொண்ட பிசிராந்தையார் வருவார் என்று காத்திருந்தான். இவர்களின் நட்பு புறநானூற்றில் போற்றப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மெல்லப் பேசினான்’ – இதில் ‘மெல்ல’ என்பதுவிடை: குறிப்பு வினையெச்சம்
- அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த இடம்விடை: திங்களூர்
- இலக்கணக் குறிப்புத் தருக: ‘தேரா’ (தேரா மன்னா)விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- “எம்.ஜி.இராமச்சந்திரன் திரைவானில் கொடிகட்டிப் பறந்தார்” – இந்த மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: தனிப்புகழோடு விளங்குதல்
- பரிதிமாற்கலைஞரின் ‘உயர்தனிச் செம்மொழி’ என்னும் கட்டுரையை வெளியிட்ட மதுரைத் தமிழ்ச்சங்க இதழின் பெயர்விடை: செந்தமிழ்
- “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர் இடம்பெறும் நூல் எது?விடை: திருக்கோவையார்
- ஏலாதியின் வெண்பாக்களின் எண்ணிக்கைவிடை: 81
- ‘ஞால்’ என்பதன் பொருள்விடை: தொங்குதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
