வினா விடை · பொதுத் தமிழ்
‘மேற்கு’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.
சரியான விடை: (C) இடப்பெயர்
விளக்கம்: மேற்கு என்பது ஒரு திசையைக் குறிப்பதால் இடப்பெயர் ஆகும். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கவிமணி எழுதிய நூல்விடை: குழந்தைச் செல்வம்
- ‘ஞாயிற்றைக் கைமறைப்பார் இல்’ என்ற <br />உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: உலகில் நடைபெறாத செயல்
- ‘பசுமரத்தாணி போல’ என்ற உவமையால் <br />பெறப்படும் பொருள் யாது?விடை: சிறுவயதில் அறியப்படும் செய்திகள் மனத்தில் பதிதல்
- ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: பண்புடையோர் தொடர்பு
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: செரு – செறுவிடை: போர் – வயல்
- “நாற்காலி” என்பதுவிடை: காரணப்பெயர்
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சா’விடை: சாதல்
- கீழ்க்கண்டவற்றுள் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய நூல்/கள்விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
