Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பசுமரத்தாணி போல’ என்ற உவமையால் <br />பெறப்படும் பொருள் யாது?

சரியான விடை: (A) சிறுவயதில் அறியப்படும் செய்திகள் மனத்தில் பதிதல்
விளக்கம்: பச்சை மரத்தில் அடித்த ஆணி உறுதியாகப் பதிவது போல, சிறுவயதில் கற்றவை மனத்தில் ஆழமாகப் பதியும். இளமையில் கல்வியின் சிறப்பை இவ்வுவமை உணர்த்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கவிமணி எழுதிய நூல்விடை: குழந்தைச் செல்வம்
  2. “நாற்காலி” என்பதுவிடை: காரணப்பெயர்
  3. ‘மேற்கு’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: இடப்பெயர்
  4. கீழ்க்கண்டவற்றுள் அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய நூல்/கள்விடை: இவை அனைத்தும்
  5. ‘ஞாயிற்றைக் கைமறைப்பார் இல்’ என்ற <br />உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: உலகில் நடைபெறாத செயல்
  6. ‘விளி வேற்றுமை’ என அழைக்கப்படுவதுவிடை: எட்டாம் வேற்றுமை
  7. ‘நவில்தொறும் நூல்நயம் போலும்’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: பண்புடையோர் தொடர்பு
  8. ‘வெள்ளத் தனைய மலர்நீட்டம்’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions