வினா விடை · புவியியல்
மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரம் எது?
சரியான விடை: (A) ஆனைமுடி
விளக்கம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடி (2,695 மீ.) மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரம். நீலகிரியின் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2,637 மீ.).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பரப்பளவில் பெரியது எது? / Among the following districts of Tamil Nadu, which is the largest in area?விடை: ஈரோடு / Erode
- தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?விடை: 130058 ச.கி.மீ.
- எது வெப்ப நீரோட்டம்?விடை: குரோஷியோ நீரோட்டம்
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) பழுப்பு நிலக்கரி / Lignite
b) இரும்புத் தாது / Iron ore
c) அலுமினியம் பாக்ஸைட் / Aluminium bauxite
...விடை: 2 3 4 1
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) விதை பிரித்தல் / Ginning
b) தோல் பதனிடுதல் / Tanning
c) உருக்குதல் / Smelting
d) அதிக மூலதனம் / Cap...விடை: 3 5 1 2 4
- நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச்சிறந்த மண்விடை: வண்டல் மண்
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) உறுப்பினர் அல்லாத நாடு எது?விடை: இந்தியா
- தமிழ்நாட்டின் மிக முதன்மையான பாசன முறை எது? / Which type of irrigation is the most predominant irrigation system in Tamil Nadu?விடை: கிணறு / Well
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups