Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?

சரியான விடை: (B) 130058 ச.கி.மீ.
விளக்கம்: தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ. ஆகும்; இது இந்தியப் பரப்பில் சுமார் 4% ஆகும். பரப்பளவில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயர்ந்த சிகரம் எது?விடை: ஆனைமுடி
2. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) பழுப்பு நிலக்கரி / Lignite
b) இரும்புத் தாது / Iron ore
c) அலுமினியம் பாக்ஸைட் / Aluminium bauxite
...விடை: 2 3 4 1
3. கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பரப்பளவில் பெரியது எது? / Among the following districts of Tamil Nadu, which is the largest in area?விடை: ஈரோடு / Erode
4. நெல் சாகுபடிக்கு ஏற்ற மிகச்சிறந்த மண்விடை: வண்டல் மண்
5. எது வெப்ப நீரோட்டம்?விடை: குரோஷியோ நீரோட்டம்
6. தமிழ்நாட்டின் மிக முதன்மையான பாசன முறை எது? / Which type of irrigation is the most predominant irrigation system in Tamil Nadu?விடை: கிணறு / Well
7. பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) விதை பிரித்தல் / Ginning
b) தோல் பதனிடுதல் / Tanning
c) உருக்குதல் / Smelting
d) அதிக மூலதனம் / Cap...விடை: 3 5 1 2 4
8. மேட்டூர் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது? / Mettur Dam is constructed across which river?விடை: காவிரி / Cauvery
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions