வினா விடை · அறிவியல்
மிகக் குறைந்த நிலைப்புத்தன்மை (வலிமை) கொண்ட பிணைப்பு / The weakest among the following bonds is
சரியான விடை: (A) ஹைட்ரஜன் பிணைப்பு / Hydrogen bond
விளக்கம்: ஹைட்ரஜன் பிணைப்பின் ஆற்றல் சுமார் 10–40 kJ/mol மட்டுமே; இது அயனி, சகப் பிணைப்புகளைவிட மிகவும் வலிமை குறைந்தது. நீரின் உயர்ந்த கொதிநிலைக்கு ஹைட்ரஜன் பிணைப்பே காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் இயற்பியல் பரப்புக் கவர்ச்சி தொடர்பான கூற்றுகளில் எது சரியில்லாதது? / Which of the following statements is not correct regarding physical adsorption?விடை: ஒற்றை மூலக்கூறு அடுக்காலானது / It forms monomolecular layer
- கீழ்க்கண்ட இணைகளில் எந்த இணை ஒரே தொகுதியைச் சார்ந்தது? / Which of the following pairs of elements are the members of the same group?விடை: S மற்றும் Se / S and Se
- கீழ்க்கண்டவற்றில் பால்மக்காரணியைத் தேர்ந்தெடு / Which is the emulsifying agent among the following?விடை: நீண்ட சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்பு / Potassium salt of long chain fatty acids
- பின்வருவனவற்றுள் எது ராக்கெட் உந்துபொருளாகப் பயன்படுகிறது? / Which of the following could act as propellant for rocket?விடை: திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் / Liquid hydrogen, liquid oxygen
- கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்னேற்றம் கொண்ட கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது? / Which of the following forms a positively charged colloidal sol?விடை: பெர்ரிக் ஹைட்ராக்சைடு / Ferric hydroxide
- சூரிய ஆற்றலுக்குக் காரணமான அணுக்கரு வினை / The nuclear reaction responsible for solar energy isவிடை: அணுக்கரு இணைவு / Nuclear fusion
- பால்மக்காரணி (Emulsifier) என்ற பொருள் / Emulsifier is a substance whichவிடை: பால்மத்தை நிலைப்படுத்துகிறது / stabilises the emulsion
- லாந்தனைடு குறுக்கம் பின்வரும் எந்த ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் நிரம்புவதால் ஏற்படுகிறது? / Lanthanide contraction is due to the filling of electrons inவிடை: 4f ஆர்பிட்டால்கள் / 4f orbitals
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
